Thursday, September 24, 2009

Run Command Short cut Keys

நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான புரோகிராம்களை ரன் கமாண்ட் மூலம் பெறலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து ரன் விண்டோவில் கட்டளையை டைப் செய்வதன் மூலம் பெரும்பான்மையான புரோகிராம்களைப் பெறலாம். அவற்றில் சில இங்கு தரப்பட்டுள்ளது.

calc — கால்குலேட்டர், charmap – கேரக்டர் மேப்
clipbrd – விண்டோஸ் கிளிப் போர்ட்
control– கண்ட்ரோல் பேனல்
acrobat அடோப் அக்ரோபட் ரீடர்
photoshop அடோப் போட்டோ ஷாப்
firefox பயர்பாக்ஸ் பிரவுசர்
fonts – பாண்ட்ஸ் போல்டர்
freecell பிரீசெல் கார்ட் கேம்
iexplore இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
control keyboard கீ போர்டு புராபர்ட்டீஸ்
excel – எம்.எஸ். எக்ஸெல்
mspaint / pbrush – பெயிண்ட் புரோகிராம்
powerpnt பவர்பாயிண்ட் புரோகிராம்
winword – எம்.எஸ். வேர்ட் தொகுப்பு
notepad – நோட்பேட்
osk – ஆன்ஸ்கிரீன் கீபோர்ட்
realplay – ரியல்பிளேயர்
regedit32 / regedit – ரெஜிஸ்ட்ரி எடிட்டர்
shutdown– ஷட் டவுண் விண்டோஸ்
msinfo32–msinfo32– சிஸ்டம் இன்பர்மேஷன்

இது போல பல கட்டளைகளை ரன் விண்டோவில் கொடுத்து புரோகிராம்களை இயக்கலாம். ஆனால் இந்த புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.